தலையங்கம் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
அன்புடையீர் வணக்கம்!குறுந்தொகை: "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே" -இறையனார்விளக்கம்: கொங்குதேர் வாழ்க்கை - பூந்தாதை ஆராய்ந்து உண்ணுகின்ற வாழ்க்கையினையும் அகம் சிறை தும்பி - உள்ளிடத்தே சிறையையும் உடைய வண்டே! காமம் செப்பாது - என் நிலத்து வண்டாதலின் யான் விரும்பியதையே கூறாமல் கண்டது மொழிமோ - நீ, கண்கூடாக அறிந்ததையே சொல்வாயாக! பயிலியது கெழீஇய நட்பின் - எழுமையும் (ஏழுகின்ற பிறவி தோறும்)என்னோடு பயிலுதலும் பொருந்திய நட்பையும் உடையவளாகிய மயில் இயல் - மயில் போன்ற மென்மையும் செறி எயிறு - நெருங்கிய பற்களையும் உடைய அரிவை கூந்தலின் - இவ்வரிவையின் கூந்தலைப் போல நறியவும் - நறுமணம் உடைய பூக்களும் உளவோ - உள்ளனவோ? கூறுவாயாக!சேரர்கள் வரலாறு:
|
|
|
|
|
|
|
Today, there have been 1 visitors (1 hits) on this page! |
|
|
|
|
|
|
|